துல் ஹஜ் முதல் பத்து நினைவூட்டல்!!!!

வீடியோ

🌟 துல் ஹஜ் முதல் பத்து நினைவூட்டல்!!!!

🌻 துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத்

இந்த உரையை முழுவதுமாக கேளுங்கள்!!!
பரப்புங்கள்!!!

📹 Video Link: https://youtu.be/BlhPba-D5QA

⏭ SHARE AND SUBSCRIBE 👇👇👇

🎬 More videos kindly subscribe below link and click the bell button 🛎

https://www.youtube.com/channel/UCgGZoeLaV_RrnNeKesV_YMg