வெள்ளிக் கிழமையும் பெருநாளும் ஒன்றாக வந்து விட்டால்

வழமையானது
الحمدلله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد
வெள்ளிக் கிழமையும் பெருநாளும் ஒன்றாக வந்து விட்டால், அந்த நாளில் நபிவழியில் ஒரு சலுகை தரப்பட்டு உள்ளது. பெருநாள் தொழுகை  மட்டும் தொழுது ஜும்ஆ தொழுகையை விட்டு விடுவது நபி வழியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இன்னும், ஜும்ஆ தொழுகை தொழாதலால் லுஹர் தொழுகையை தொழ வேண்டிய அவசியமும் இல்லை.ஈத் நாளில் வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழாதலால் லுஹர் தொழ வேண்டும் என்பதற்கு நாம் அறிந்தவரை எந்த அறிவிப்புகளும் இல்லை.

மாற்றமாக , அஸர் தொழுகை வரை நபியும் சஹாபாக்களும் எந்த தொழுகையும் தொழவில்லை என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புக்கள் காணப்படுகின்றன.  கேட்க 
Advertisements